பள்ளி

கலையின் பிறப்பிடம்
கற்றலின் சிறப்பிடம்
மாணவர்களை உருவாக்குமிடம்
ஒழுக்கத்தைக் கற்றுத் தருமிடம்
சிந்தனையின் பிறப்பிடம்
வசந்தத்தின் சிறப்பிடம்
தன்னம்பிக்கையின் ஊற்றிடம்
திறமையை வளர்க்கும் முதலிடம்
அறிவியல் அறிவை வளர்க்குமிடம்
மொழிப்பற்றை உருவாக்குமிடம்
தன்னலம் அற்ற இடம்
சுயநலம் அகற்றுமிடம்
வள்ளலை உருவாக்குமிடம்
அல்லல் அகற்றுமிடம்
உன்னை உணர வைக்குமிடம்
சகோதரத்துவம் வளருமிடம்
சந்ததி தலைக்குமிடம்
நம் கடமையை உணர்த்துமிடம்
மொத்தத்தில் வாழ்வின் இனிமையை
உணர்த்துமிடம்
                  பள்ளி!


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பதினெண் கீழ்க்கணக்கு நூல்களின் ஆசிரியர்கள்

பசி கவிதை

பெண் சுதந்திரம் கவிதை