கன்பூசியஸின் பொன்மொழிகள்

*நம்மைப் பிறர் அறிந்துணராத போதிலும் அதைப் பொருட்படுத்தாமல் இருப்போம்.அதுவே மேன்மையான மனிதனாக இருப்பதற்கு வழி.
*உங்களிடம் தவறுகள் இருந்தால் நீங்களாகவே சீர்திருத்திக் கொள்ளத் தயங்காதீர்கள்.
*நற்குணம் கொண்டவனின் மனதில் சோகம் குடி புகாது.
*புத்திசாலிக்கு சந்தேகங்களோ திகைப்போ ஏற்படாது.
*உங்களுக்கு நீங்கள் செய்து கொள்ள விரும்பாத எதையும் பிறருக்குச் செய்யாதீர்கள்.
அமைதி:
*தன் குடும்பத்தில் அன்பு நிலையில் வாழ்பவனே,நாட்டு மக்களுக்கு அமைதியைப் பற்றிக் கூற தகுதி உடையவன்.

கருத்துகள்

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பதினெண் கீழ்க்கணக்கு நூல்களின் ஆசிரியர்கள்

பெண் சுதந்திரம் கவிதை

பசி கவிதை