படப்பிடிப்பு நினைவாற்றல்

படிக்கும் பாடத்தை அல்லது படித்த பத்திரிக்கைச் செய்தியை உங்களால் அப்படியே ஒப்புவிக்க முடியுமா? சிலருக்கு அது சாத்தியமான பழக்கம்.
           தியோடர் ரூஸ்வெல்ட் என்பவர் அமெரிக்க அதிபராாய் இருந்தவர். இவருக்கு அந்த நிினைவாற்றல் இருந்ததாம்.
          ஒரு பத்திரிகையை எடுத்து ஒன்று அல்லது அதற்கு குறைவான நேரத்தில் படித்து விட்டு , பார்த்த அனைத்தையும் அப்படியே ஒப்புவிப்பாராம்.
          விவேகானந்தரிடமும் இத்தகு வியத்தகு ஆற்றல் இருந்ததாம். சிறு வயதிலேயே குழந்தைகளைப் படப்பிடிப்பு நினைவாற்றலில் பழக்கினால் இது எளிதில் கை கூடுமாம்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பதினெண் கீழ்க்கணக்கு நூல்களின் ஆசிரியர்கள்

பெண் சுதந்திரம் கவிதை

பசி கவிதை