நேரம் ஒதுக்குங்கள்
சிரிப்பதற்கு நேரம் ஒதுங்குங்கள்
அது இதயத்தின் இசை
சிந்திப்பதற்கு நேரம் ஒதுங்குங்கள்
அது சக்தியின் பிறப்பிடம்
விளையாட நேரம் ஒதுங்குங்கள்
அது இளமையின் ரகசியம்
படிக்க நேரம் ஒதுங்குங்கள்
அது அறிவின் ஊற்று
நட்புக்கு நேரம் ஒதுக்குங்கள்
அது மகிழ்ச்சிக்கு வழி
தியானத்திற்கு நேரம் ஒதுக்குங்கள்
அது தெளிவிற்கு வழி
உழைப்புக்கு நேரம் ஒதுக்குங்கள்
அது வெற்றிக்கு வழி!
அது இதயத்தின் இசை
சிந்திப்பதற்கு நேரம் ஒதுங்குங்கள்
அது சக்தியின் பிறப்பிடம்
விளையாட நேரம் ஒதுங்குங்கள்
அது இளமையின் ரகசியம்
படிக்க நேரம் ஒதுங்குங்கள்
அது அறிவின் ஊற்று
நட்புக்கு நேரம் ஒதுக்குங்கள்
அது மகிழ்ச்சிக்கு வழி
தியானத்திற்கு நேரம் ஒதுக்குங்கள்
அது தெளிவிற்கு வழி
உழைப்புக்கு நேரம் ஒதுக்குங்கள்
அது வெற்றிக்கு வழி!
கருத்துகள்
கருத்துரையிடுக