வாழ்க்கையும் முதுமையும்

வாழ்க்கை என்பது வாழ்வதற்கு
வாழ்க்கையை வாழ வேண்டும்
மாற்றம் மட்டுமே மாறாதது
கஷ்டமும் மாறும்
நஷ்டமும் மாறும் இருப்பினும்
மாற்றத்தை ஏற்க முடியாது
ஏமாற்றத்தை தாங்க முடியாது
வாழ்க்கை ஒவ்வொரு நொடியும்
ஒரு பாடத்தைக் கற்றுத் தருவது
வாழ்வின் இறுதிவரை - நாம்
ஒரு புது பாடத்தைக் கற்கலாம்
இது தான் வாழ்க்கை என்றுணரும் போது
நாம் அடையும் நிலைமை முதுமை


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பதினெண் கீழ்க்கணக்கு நூல்களின் ஆசிரியர்கள்

பெண் சுதந்திரம் கவிதை

பசி கவிதை