குழந்தைப் பருவம் கவிதை

எதையும் எதிர்ப்பார்க்காமல்
புன்னகித்த பருவம்
கவலை அறியாமல் இருந்த பருவம்
மழலை மொழியில் வாழ்ந்த பருவம்
தாய் மடியில் இருந்த பருவம்
தன் அழகிய செயலால்
மற்றவர் துயர் கலைத்த பருவம்
மெல்ல மெல்ல நடை பழகி
நடக்க கற்றப் பருவம்
பாசம் கற்றப் பருவம்
நேசம் கற்றப் பருவம்
பொய் அறியாப் பருவம்
உண்மை புரியும் பருவம்
பொறாமை இல்லாப் பரும்
பயம் அறியாப் பருவம்
குழந்தை என்றால் தெய்வம் என்பர்
ஏனென்றால்-அவர்கள்
எதையும் எதிர்ப்பார்ப்பதில்லை
என்பதால் தான்.




கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பதினெண் கீழ்க்கணக்கு நூல்களின் ஆசிரியர்கள்

பசி கவிதை

பெண் சுதந்திரம் கவிதை