பகவத்கீதை சொல்லும் வாழ்க்கை

*வாழ்க்கை ஒரு சவால் ; அதனை சந்தியுங்கள்
*வாழ்க்கை ஒரு பரிசு ; அதனை ஏற்றுக்கொள்ளுங்கள்
*வாழ்க்கை ஒரு சாகசப் பயணம் ; அதனை மேற்கொள்ளுங்கள்
*வாழ்க்கை ஒரு சோகம் ; அதனை கடந்து வாருங்கள்
*வாழ்க்கை ஒரு துயரம் ; அதனை தாங்கிக் கொள்ளுங்கள்
*வாழ்க்கை ஒரு கடமை ; அதனை நிறைவேற்றுங்கள்
*வாழ்க்கை ஒரு விளையாட்டு ; அதனை விளையாடுங்கள்
*வாழ்க்கை ஒரு வினோதம் ; அதனை கண்டறியுங்கள்
*வாழ்க்கை ஒரு பாடல் ; அதனை பாடுங்கள்
*வாழ்க்கை ஒரு சந்தர்ப்பம் ; அதனை பயன்படுத்திக் கொள்ளுங்கள்
*வாழ்க்கை ஒரு பயணம் ; அதனை முடித்து விடுங்கள்
*வாழ்க்கை ஒரு உறுதிமொழி ; அதனை நிறைவேற்றுங்கள்
*வாழ்க்கை ஒரு காதல் ; அதனை அனுபவியுங்கள்
*வாழ்க்கை ஒரு அழகு ; அதனை ஆராதியுங்கள்
*வாழ்க்கை ஒரு உணர்வு ; அதனை உணர்ந்து கொள்ளுங்கள்
*வாழ்க்கை ஒரு போராட்டம் ; அதனை.எதிர்கொள்ளுங்கள்
*வாழ்க்கை ஒரு குழப்பம் ; அதனை விடை காணுங்கள்
*வாழ்க்கை ஒரு இலக்கு ; அதனை எட்டிப் பிடியுங்கள்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பதினெண் கீழ்க்கணக்கு நூல்களின் ஆசிரியர்கள்

பசி கவிதை

பெண் சுதந்திரம் கவிதை