இயற்கை கவிதை

இன்பம் தரும் இயற்கை
மனத்துன்பம் தீர்க்கும் இயற்கை
நோய் தீர்க்கும் இயற்கை
நோய்க்கு மருந்து தரும் இயற்கை
மனித வாழ்வின் வரம் இயற்கை
மனித இனம் அழிப்பதோ இயற்கை
சுத்தமான காற்றைத் தரும் இயற்கை
மக்களைக் காக்கும் ஆயுதம் இயற்கை
இன்னிசை பாடும் இயற்கை
நன்னீர் தரும் இயற்கை
இதமான சூழல் தரும் இயற்கை
வானின் நீல நிறம்  இயற்கை
மண் வாசனை இயற்கை
சத்தான உணவு தரும் இயற்கை
மனிதனின் சொத்தே இயற்கை
இயற்கையின் அற்புதம் பல
செயற்கை தரும் அழிவோ பல
இயற்கையைப் பாதுகாத்து-உன்
இளமையைப் பாதுகாத்துக் கொள்.



கருத்துகள்

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பதினெண் கீழ்க்கணக்கு நூல்களின் ஆசிரியர்கள்

பெண் சுதந்திரம் கவிதை

பசி கவிதை