சந்தோஷம் கவிதை

வாழ்க்கையின் வரம் சந்தோஷம்
மனிதனின் பலம் சந்தோஷம்
மனநிறைவால் வருவது சந்தோஷம்
மன அமைதிக்கு வித்திடுவது சந்தோஷம்
அறுவடையில் உழவனின் சந்தோஷம்
குழந்தைகள் தாயின் சந்தோஷம்
கூடி வாழ்தல் அனைவரின் சந்தோஷம்
சுப நிகழ்ச்சிகள் விருந்தினர் சந்தோஷம்
சந்திரன் வருகை இரவின் சந்தோஷம்
சூரியன் வருகை பகலின் சந்தோஷம்
தர்மனுக்கு உண்மையில் சந்தோஷம்
சந்தோஷம் தான்
வாழ்வின் நிம்மதி
துன்பத்தில் இன்பம் காண்பது சந்தோஷம்
சந்தோஷத்தில் இன்பம் காண்பதும் சந்தோஷம்.



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பதினெண் கீழ்க்கணக்கு நூல்களின் ஆசிரியர்கள்

பெண் சுதந்திரம் கவிதை

பசி கவிதை