சூரியன் கவிதை

பூமியின் அழகைப் பார்க்க உதவும் ஒளி
ஓசோன் மூலம் நம்மைக் காக்கும் ஒளி
முதன்மை கோள் ஒளி(சூரியன்)
தீமையைச் சுட்டெரிக்கும் ஒளி 
வெளிச்சம் தரும் ஒளி
விட்டமின் தரும் ஒளி
விண்மீன் வெளிச்சம் ஒளி
பகலைத் தரும் ஒளி
இருளை அகற்றும் ஒளி
பூமியைத் தந்த ஒளி
உன்னதமான ஒளி
இயற்கை தரும் ஒளி
இதமான காலையைத் தரும் ஒளி
மிதமான மாலையைத் தரும் ஒளி
அழகைக் காண்பிப்பதும் நீ
வெப்பம் தருவதும் நீ
கடவுளாக நீ
உன் அற்புதம் போற்றும் பக்தன் நான்.




கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பதினெண் கீழ்க்கணக்கு நூல்களின் ஆசிரியர்கள்

பெண் சுதந்திரம் கவிதை

பசி கவிதை