வரதட்சணை

மண் நம்மைத் தாங்க நாம் தரவில்லை வரதட்சணை
காற்றை சுவாசிக்க நாம் தரவில்லை வரதட்சணை
நீர் உன் தாகம் தீர்ப்பதற்காக நாம் தரவில்லை வரதட்சணை
ஒளி தரும் சூரியனுக்கு நாம் தரவில்லை
வரதட்சணை
இதம் தரும் நிலவிற்கு நாம் தரவில்லை
வரதட்சணை
உணவு தரும் உழவிற்கு நாம் தரவில்லை
வரதட்சணை
பசுமை தரும் இயற்கைக்கு நாம் தரவில்லை வரதட்சணை
எதற்கும் நாம் விலைகொடுக்க முடியாது
அதுபோல தான்
மனைவி தரும் அன்பும் விலைமதிப்பற்றது
அவளிடம் அன்பை வரதட்சணையாக கேட்க
பணத்தையும் நகையையும் சில உயிரற்ற பொருள்களையும் அல்ல.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பதினெண் கீழ்க்கணக்கு நூல்களின் ஆசிரியர்கள்

பெண் சுதந்திரம் கவிதை

பசி கவிதை