வாழ்க்கை கவிதை

காணும் கனவெல்லாம் நிஜமாகி விட்டால்
வாழ்க்கை ருசிக்காது
வாழும் வாழ்க்கையெல்லாம் சந்தோஷமானால்
இளமை ஜெயிக்காது
உன்னை நீயே நம்பாவிட்டால்
எதுவும் நடக்காது
வானம் வரை யோசிப்போம்
அன்பை தினமும் சுவாசிப்போம்
சத்தியத்தை தினமும் நேசிப்போம்
வாழ்க்கையில் நாளும் சாதிப்போம்.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பதினெண் கீழ்க்கணக்கு நூல்களின் ஆசிரியர்கள்

பசி கவிதை

பெண் சுதந்திரம் கவிதை