அமைதியும் மகிழ்ச்சியும்

அமைதியும் மகிழ்ச்சியும்

கன்பூசியஸ்

அனைத்தையும் ஆராய்ந்து உணர்ந்ததனால்
அறிவு முழுமை பெற்றது
அறிவு முழுமை பெற்றதனால்
சிந்தனை தூய்மையுற்றது
சிந்தனை தூய்மையுற்றதனால்
அறிவு நெறிப்படுத்தப்பட்டது
அறிவு நெறிப்படுத்தப்பட்டதனால்
ஆளுமை வளர்ச்சி உற்றது
ஆளுமை வளர்ச்சி உற்றதனால்
குடும்பம் நெறிப்பட்டது
குடும்பம் நெறிப்பட்டதனால்
மாநிலம் ஒழுங்காக ஆளப்பட்டது
மாநிலம் ஒழுங்காக ஆளப்பட்டதனால்
பேரரசு முழுமைக்கும்
அமைதியும் மகிழ்ச்சியும் தவிழ்ந்து நிலவியது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பதினெண் கீழ்க்கணக்கு நூல்களின் ஆசிரியர்கள்

பெண் சுதந்திரம் கவிதை

பசி கவிதை