கரைபுரண்ட காவிரி

என் காவிரி தாயே!
உன் பிள்ளைகள் குரல் கேட்டு
ஓடி வந்தாயா?என் தாயே!
உன்னைக் காண உன் பிள்ளைகளும்
ஓடி வருகின்றனர்
உன்னுடன் பல புகைப்படம் எடுக்கின்றனர்
பாலம் தாண்டி பறந்தது உன் அலை
காலம் தாண்டி பறக்க வேண்டும் உன் புகழ்
உன்னைப் பாராட்ட எனக்கு அனுபவம் இல்லை
அதனால் தான் புகழ நினைக்கிறேன்
தாயே!எனக்கு தெரியும் -உன் பிள்ளைகளை நீ ஏமாற்ற மாட்டாய் என்று
தாயால் எப்படி தன் பிள்ளையைக்
காக்க வைக்க முடியும்
வா தாயே!
பாரெங்கும் செழிப்பு செய்ய வா!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பதினெண் கீழ்க்கணக்கு நூல்களின் ஆசிரியர்கள்

பெண் சுதந்திரம் கவிதை

பசி கவிதை